Monday, January 13, 2014

வளரும் கல்-Growing Stone

நெடுந்தீவு முருகன் கோவிலுக்கு அண்மையில் காணப்படுகின்றது "வளரும் கல்" ஆகும். இது சிறு கல்லாக இருந்து படிப்படியாக வளர்ந்து வருவதை இப் பிரதேச மக்கள் கண்கூடாக கண்டு வருகின்றனர்...!

அக் கல்லின் புகைப்படங்கள் சில...!

எமது பயணத்தின் போது எடுக்கப்பட்டவை...!
வளரும் கல்-Growing Stone

வளரும் கல்-Growing Stone

நெடுந்தீவு முருகன் கோயில்-Delft Murugan Temple

வளர்ந்து வரும் கல் அருகில் என் நண்பர்கள் மற்றும் நான்...My friends and I near the growing stone...

No comments:

Post a Comment