Friday, June 6, 2014

சிற்றாறு சலசலக்க...!

நானாட்டான் ஆறும் காற்றும் எழுத வைத்த பாடல்


சிற்றாறு சலசலக்க சில்லென்று காற்றுவிழ 
மற்றக்கடமையெலாம் மறந்திங்கு போக - சற்றும்
களையாது உடல் ஊக்கம் பொங்கும்

விளைநிலங்கள்கொண்ட நானாட்டானெனு மூர்.


(28 வைகாசி2014ல் எழுதியது)